காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.alagappauniversity.ac.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: