தமிழகம் மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல் Oct 13, 2020 பதிவாளர் அலுவலகங்கள் மேட்டுப்பாளையம் கும்பகோணம் கோவை : மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்; தினகரன் கல்வி கண்காட்சி பாராட்டுதலுக்குரியது: ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாராட்டு
‘என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது’ :தினகரன் கல்வி கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் பூரிப்பு