தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியில் இருந்து 22,969 கனஅடியாக அதிகரிப்பு! Oct 10, 2020 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,024 கனஅடியில் இருந்து 22,969 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 98.030 அடி, நீர் இருப்பு - 62.316 டி.எம்.சி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 16,950 கனஅடியாக உள்ளது.
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!