வேலூரில் புதிதாக 186 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 16,041-ஆக உயர்வு

வேலூர்: வேலூரில் புதிதாக 186 பேருக்கு பரிசோதனை மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வேலூரில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,041 - ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: