புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுக சட்டமன்ற தொகுதிகளில் பள்ளிகளை திறக்க விடமாட்டோம் என சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: