மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில ஓ.பி.எஸ். ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு மேற்கொண்டுள்ளார். முத்துராமலிங்க தேவர் சிலை அருகே மூக்கையா தேவருக்கு ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த செலவில் சிலை அமைக்கிறார்.

Related Stories: