கடலூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

கடலூர்: கடலூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, மஞ்சக்குப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், முதுநகரில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: