ஓ.பி.எஸ் உடன் அதிமுக மூத்த நிர்வாகி தம்பிதுரை சந்திப்பு

சென்னை: ஓ.பி.எஸ் உடன் அதிமுக மூத்த நிர்வாகி தம்பிதுரை சந்தித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து பழனிசாமி, ஓ.பி.எஸ் இடையே மோதல் நிலவும் நிலையில் தம்பிதுரை சந்தித்துள்ளார்.

Related Stories: