இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்

திருச்சி : இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் நேற்று மறைந்தார். ராமகோபாலனுக்கு கடந்த 28ம் தேதி கொரோனா உறுதியானது

Related Stories: