மேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு!!

சேலம் : மேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 ஆண் சடலங்களை மீட்ட காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: