புதுச்சேரியில் மேலும் புதிதாக 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 26,685-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: