'பாடும் நிலா'எஸ்.பி.பி. உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம்

திருவள்ளூர்: பாடும் நிலா எஸ்.பி.பி. உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். புரோகிதர்களின் இறுதிச்சடங்கு நடைமுறைக்கு பின் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி நல்லடக்கம் செய்தனர்.

Related Stories: