செப்டம்பர் 25 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 84.14; டீசல் விலை ரூ.76.55க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் பெட்ரோல் விலை 4வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 17 பைசா விலை குறைந்து, 76.55 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: