மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிவு

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து 37,198 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 154 புள்ளிகள் சரிந்து 10,975 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Related Stories: