தமிழகம் கோபி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் Sep 23, 2020 கோபி திமுக கோபி: கோபிச்செட்டிப்பாளையம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கிடு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை