ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக சரிவு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக குறைந்துள்ளது. வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.

Related Stories: