தமிழகம் பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை Sep 17, 2020 நாராயணசாமி பெரியார் புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் புதுச்சேரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தனது மரியாதையை தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நம் விருந்தினர்களை நம் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்: முதலமைச்சர் பதிவு
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலை நேரம் குறைப்பு… இனி 8 மணி நேரம் தான் : சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு!!
விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்தது மனிதநேய மக்கள் கட்சி
அம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் ஆவணம் இல்லாத ரூ.9.50 லட்சம் பறிமுதல்: டிரைவர், உரிமையாளரிடம் விசாரணை