பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்

மதுரை: பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் மோகன், மனைவி பாண்டீஸ்வரி பாஜகவில் இணைந்துள்ளார். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் மோகன் இணைந்தார்.

Related Stories: