துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொருளாளாராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: