நாகை கீழ்வேளூர் எம்.எல்.ஏ மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: நாகை கீழ்வேளூர் எம்.எல்.ஏ மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதிவாணன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: