பி.இ. தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பி.இ. தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: