முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்

சென்னை : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார் அண்ணாமலை.

Related Stories: