சென்னை எஸ்.பி.பி. குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: சரண் Aug 21, 2020 எஸ்.பி.பி. சரண் சென்னை: எஸ்.பி.பி.உடல்நிலை இன்று சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என மகன் சரண் தெரிவித்துள்ளார். உடல்நிலை சீராக உள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. எஸ்.பி.பி. குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்