கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாய மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமனம்

டெல்லி: கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாய மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: