மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலியில் ஆலோசனை

டெல்லி: மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். நதிநீர் இணைப்பு உள்ளிட்ட  விவகார​ங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: