தமிழகம் தமாமிலிருந்து 169 பயணிகள் மதுரை விமான நிலையம் வருகை Aug 12, 2020 பயணிகள் மதுரை விமான நிலையம் தம்மம். 169 தம்மம் மதுரை: தமாமிலிருந்து 169 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். 169 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி