மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 97.27 அடியாகவும், நீர் இருப்பு 61.36 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: