வர்த்தகம் முட்டையின் கொள்முதல் விலை குறைவு Aug 08, 2020 நாமக்கல்: நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை குறைந்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.60 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் நாமக்கல்லில் ரூ.3.60 ஆகவும், சென்னையில் ரூ.3.80 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி வேட்பாளரை சிக்க வைத்த முக்கிய தலைகளின் சதியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி