தமிழகம் காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல் Aug 06, 2020 மூடல் அலுவலகம் காரைக்கால் கலெக்டர் காரைக்கால்: காரைக்கால் ஆட்சியரின் சமையலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. ஆட்சியர் குடும்பத்தினர் உட்பட அலுவலகத்தில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை