தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் மரணம்.: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

தருமபுரி: தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் விஜய் (24) மர்மமான முறையில் உரிழந்தார்.  இளைஞர் விஜயை இரும்பு ராடால் அடித்து சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் வீசியுள்ளனர். இளைஞரின் மாமனார் உள்பட 6 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

Related Stories: