இந்தியா காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி Aug 01, 2020 பி.சி சர்மா காங்கிரஸ் கொரோனா டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை!!
ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்
ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு!!
நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோஜா இதழ்களால் வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்: சகோதரர் சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்ற பவன் கல்யாண்
நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி
மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!!