இந்தியா டெல்லியில் டீசலுக்கான வாட் வரி குறைப்பு.! டெல்லி அரசு Jul 30, 2020 தில்லி அரசு டெல்லி: டீசலுக்கான வாட் வரியை 30 % லிருந்து 16.75 ஆக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வாட் வரி குறைப்பால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.8.36 குறைந்து ரூ.73.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்