தமிழகம் கரூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா Jul 30, 2020 கொரோனா கரூர் மாவட்டம் கரூர்: கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு