ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 3 பேர் கைது

சென்னை: ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நிறுவனங்கள் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. 

Related Stories: