ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார். சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்க உள்ளார்.

Related Stories: