இந்தியா ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் அசோக் கெலாட் Jul 24, 2020 அசோக் கெஜல் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் அசோக் கெலாட் கவர்னர் ராஜஸ்தான்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க முதல்வர் அசோக் கெலாட் புறப்பட்டு உள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஃபெர்மாண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!