ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா இணையத்தளத்தில் ஒளிபரப்பப்படும்.: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா இணையத்தளத்தில் ஒளிபரப்பப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய  உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்க் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: