கொரோனா சோதனை முடிவு நெகட்டிவ் என வெளியான செய்திக்கு அமிதாப் பச்சன் மறுப்பு

மும்பை: கொரோனா சோதனை முடிவு நெகட்டிவ் என வெளியான செய்திக்கு நடிகர் அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். தவறான செய்தி என அமிதாப் மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: