தமிழகம் தேனி அருகே கட்டப்பட்டு வரும் 312 தொகுப்பு வீடுகளை துணை முதல்வர் ஆய்வு Jul 20, 2020 வீடுகளை தடு துணை பிறகு நான் முதல்வர் தேனி: தேனி அருகே உள்ள பின்ன தேவன்பட்டியில் கட்டப்பட்டு வரும் 312 தொகுப்பு வீடுகளை துணை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். ரூ.31.17 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி