சென்னை ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று இல்லை; அவர் நலமுடன் உள்ளதாக ரஜினியின் செய்தித்தொடர்பாளர் தகவல் Jul 14, 2020 ரஜினிகாந்த் பேச்சாளர் சென்னை: ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று இல்லை; அவர் நலமுடன் உள்ளதாக ரஜினியின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வரும் தகவல் உண்மையில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்