திருவாரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 670 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: