இந்தியா ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு Jul 09, 2020 ஐசிஎஸ்இ டெல்லி: ICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79 அதிகாரிகள் இடமாற்றம் தேர்தல் ஆணையம் அதிகார வரம்பை மீறியுள்ளதா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக போராட்டம் ராகுல், திமுக எம்பிக்கள் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பாஜக அரசு தீவிரம்
தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தலுக்கு பின் ஒன்றிய மோடி அரசு கவிழ்ந்துவிடும்: டெல்லி மாஜி முதல்வர் கெஜ்ரிவால் கணிப்பு
கள்ள மார்க்கெட்டில் ‘காஸ்’ சிலிண்டர் விற்று பகல் கொள்ளை: ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு
2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பாஜக அரசு தீவிரம்
உத்தரபிரதேசத்தில் பயங்கரம் 2 மனைவி, 18 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மாஜி பஞ். தலைவரை கொன்ற கள்ளக்காதலி: உடலை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீச்சு
பாஜகவின் டிஜிட்டல் சதிவலைகளை முறியடிக்க 1.5 லட்சம் வாட்ஸ்அப் குரூப் மூலம் திரிணாமுல் ‘அட்டாக்’ மேற்குவங்க தேர்தல் களத்தில் சமூக வலைதளம் ஆதிக்கம்