ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 75.01 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Related Stories: