ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,546 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: