தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் வந்தது. மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டிப்பட்டி நகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: