தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண் மகப்பேறு மருத்துவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 75 வயது பெண் மகப்பேறு மருத்துவர் உயிரிழந்தார். கும்பகோணத்தை சேர்ந்த மருத்துவர், தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: