சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றியவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றியவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: