தமிழகம் திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 27, 2020 திருவாரூர் திருவாரூர்: 5 காவலர்கள், பயிற்சி மருத்துவர் உள்பட திருவாரூரில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவாரூரில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்களிப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை