காஞ்சிபுரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1,500ஐ தாண்டியது!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,573 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: