கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ கீழ் கொண்டு வரும் ஒப்புதல்: மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ கீழ் கொண்டு வரும் ஒப்புதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மாநில உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: